ராஜகோபாலசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

Added : மே 13, 2022
Advertisement
விருத்தாசலம்,-விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை கொடியேற்றம் நடந்தது.இதையொட்டி, செங்கமலத்தாயார் சமேத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 9:00 மணிக்கு மேல், கோவில் கொடிமரத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில்

விருத்தாசலம்,-விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை கொடியேற்றம் நடந்தது.இதையொட்டி, செங்கமலத்தாயார் சமேத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 9:00 மணிக்கு மேல், கோவில் கொடிமரத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தினசரி இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X