இன்றைய நிகழ்ச்சி/14.5.22

Added : மே 13, 2022
Advertisement
ஆன்மிகம்சிறப்பு வழிபாடு: ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷகம், அதிகாலை 5:00 மணி.அபிேஷகம்: மங்களநாதர் சிவன்கோயில், உத்தரகோசமங்கை, சிறப்பு வழிபாடு, காலை 7:00 மணி, ஸ்படிகலிங்கம், மரகதலிங்கம் சிறப்பு அபிேஷகம், மதியம் 12:30 மணி.சிறப்பு பூஜை: நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷகம், அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.சிறப்பு அபிேஷகம்: ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில்,

ஆன்மிகம்



சிறப்பு வழிபாடு: ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷகம், அதிகாலை 5:00 மணி.அபிேஷகம்: மங்களநாதர் சிவன்கோயில், உத்தரகோசமங்கை, சிறப்பு வழிபாடு, காலை 7:00 மணி, ஸ்படிகலிங்கம், மரகதலிங்கம் சிறப்பு அபிேஷகம், மதியம் 12:30 மணி.சிறப்பு பூஜை: நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷகம், அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.

சிறப்பு அபிேஷகம்: ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 9:00 மணி.அலங்கார பூஜை: சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷகம், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: எமனேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம், பரமக்குடி, காலை 9:00 மணி.

சிறப்பு வழிபாடு: மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம், ராமநாதபுரம், மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை: வல்லபை ஐயப்பன்கோயில், ரெகுநாதபுரம், சிறப்பு அபிேஷகம், அதிகாலை 5:00 மணி, காலை 10:00 மணி, இரவு 7:00 மணி.அலங்காரம்: வெட்டுடையாள் காளியம்மன் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: சொர்ணவிநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், அபிேஷகம், காலை 7:00 மணி.அபிேஷகம் : கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், காலை 8:00 மணி.வைகாசி திருவிழா: சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம், மூலவருக்கு அபிேஷகம் வழிபாடு, காலை 9:30 மணி, யாகசாலை பூஜை, மாலை 6:30 மணி, உற்சஸவர் அலங்காரத்தில் வழிபாடு, இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: பால ஆஞ்சநேயர்கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி.சிறப்பு பூஜை, தீபாரதனை: பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், காலை 6:30 மணி.சிறப்பு அபிஷேகம்: பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்தூர், அலங்கார பூஜை, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.

சிறப்பு வழிபாடு : செல்வி அம்மன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: குமரக்கடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலூர், காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு: முத்துமாரியம்மன் கோயில், கமுதி, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை : தர்மமுனீஸ்வரர்கோயில், காவல்காரன் சந்து, முதுகுளத்தூர், காலை 7:00 மணி.

பொது

அறிவியல் தொழில் நுட்பக் கண்காட்சி: செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி, ராமநாதபுரம், தலைமை: டாக்டர் சின்னத்துரை அப்துல்லா. ஏற்பாடு: இந்திய தொழில்நுட்ப கல்விக்கான சமூகம்(ஐ.எஸ்.டி.இ), காலை 10:30 மணி.

மாநில அளவிலான விளையாட்டுபோட்டிகள்: நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி, பேரையூர், காலை 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X