வெள்ளித்தேர் துவக்க விழா| Dinamalar

வெள்ளித்தேர் துவக்க விழா

Added : மே 13, 2022 | |
விருத்தாசலம்-விருத்தாசலம் திரு.வி.க., நகரில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில், பக்தர்கள் பங்களிப்புடன் வெள்ளித்தேர் புதிதாக செய்யப்பட்டது. இதன் துவக்க விழா, நேற்று காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடந்தது. முன்னதாக, கற்பக விநாயகர் சிறப்பு அபிேஷக ஆராதனையுடன், வெள்ளிக்கவசத்தில் அருள்பாலித்தார். வெள்ளித்தேருக்கு சிறப்பு வழிபாடு செய்து, உட்பிரகாரத்தில் பக்தர்கள் தேரை

விருத்தாசலம்-விருத்தாசலம் திரு.வி.க., நகரில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில், பக்தர்கள் பங்களிப்புடன் வெள்ளித்தேர் புதிதாக செய்யப்பட்டது. இதன் துவக்க விழா, நேற்று காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடந்தது. முன்னதாக, கற்பக விநாயகர் சிறப்பு அபிேஷக ஆராதனையுடன், வெள்ளிக்கவசத்தில் அருள்பாலித்தார். வெள்ளித்தேருக்கு சிறப்பு வழிபாடு செய்து, உட்பிரகாரத்தில் பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X