சொத்து வரி உயர்வு

Added : மே 13, 2022 | |
Advertisement
புவனகிரி-சொத்துவரி உயர்வை கண்டித்து புவனகிரியில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.புவனகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் சதானந்தம் தலைமை தாங்கினார். காளி கோவிந்தராஜ் வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணவாளன், சிவாஜி, லெனின் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்

புவனகிரி-சொத்துவரி உயர்வை கண்டித்து புவனகிரியில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.புவனகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் சதானந்தம் தலைமை தாங்கினார். காளி கோவிந்தராஜ் வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணவாளன், சிவாஜி, லெனின் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் மாதவன் உள்ளிட்டோர் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை வரி உயர்வினை அறிவித்துள்ள தமிழக அரசை கண்டித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு மற்றும் நகர் குழுவைச் சேர்ந்த அருளானந்தம், மணி, பிரபு , ராஜன், அன்புதாஸ், முருகன், கதிரேசன், கருணாகரன், கணேசன், கார்த்திகேயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X