நீர்நிலை கரையில் மரக்கன்று

Added : மே 13, 2022
Advertisement
உடுமலை:உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட, 38 ஊராட்சிகளிலும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் இதர திட்டங்களின் கீழ், மரக்கன்றுகள் குறிப்பிட்ட இடைவெளியில் நடப்படுகின்றன.அவ்வகையில், ஆண்டியகவுண்டனுார் ஊராட்சிக்குட்பட்ட, பெரிசனம்பட்டி, ஜக்கம்பாளையம் உள்ளிட்ட, கிராம நீர்நிலைகளில், தற்போது வரை, 2,500 மரங்கள் நடப்பட்டுள்ளது.ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,
 நீர்நிலை கரையில் மரக்கன்று

உடுமலை:உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட, 38 ஊராட்சிகளிலும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் இதர திட்டங்களின் கீழ், மரக்கன்றுகள் குறிப்பிட்ட இடைவெளியில் நடப்படுகின்றன.அவ்வகையில், ஆண்டியகவுண்டனுார் ஊராட்சிக்குட்பட்ட, பெரிசனம்பட்டி, ஜக்கம்பாளையம் உள்ளிட்ட, கிராம நீர்நிலைகளில், தற்போது வரை, 2,500 மரங்கள் நடப்பட்டுள்ளது.ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'நீர்நிலை கரைகளில், நடப்பட்ட மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரித்து வருகிறோம். ஜக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பட்ட மரக்கன்றுகள் செழித்து வளர்ந்துள்ளன. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களைக்கொண்டு, மரக்கன்றுகளுக்கு தடுப்பு அமைத்தல், குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் ஊற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X