கண் பரிசோதனை சிறப்பு முகாம்

Added : மே 13, 2022
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணி செபஸ்தியார் சர்ச் வளாகத்தில் ராமநாதபுரம் பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் வின்சென்ட் தே-பவுல் சபை சார்பில் இலவசகண் பரிசோதனை, சிகிச்சை முகாம் நடந்தது.டாக்டர் ஆக்னேஷ் சேவியர் தலைமையில் மருத்துவக் குழுவினர் பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை கொக்கூரணி பங்கு இறைமக்கள்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணி செபஸ்தியார் சர்ச் வளாகத்தில் ராமநாதபுரம் பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் வின்சென்ட் தே-பவுல் சபை சார்பில் இலவசகண் பரிசோதனை, சிகிச்சை முகாம் நடந்தது.டாக்டர் ஆக்னேஷ் சேவியர் தலைமையில் மருத்துவக் குழுவினர் பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை கொக்கூரணி பங்கு இறைமக்கள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X