பேரூராட்சி பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

Added : மே 13, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பேரூராட்சி தலைவர் விஷ்வபிரகாஷ் தலைமை வகித்தார். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாற்றும், 50 பணியாளர்களுக்கு காலணி, கையுறைகள், நோய் தடுப்பு மருந்துகள், முக கவசங்கள் ஆகியன வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர்
 பேரூராட்சி பணியாளர்களுக்கு  பாதுகாப்பு உபகரணங்கள்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பேரூராட்சி தலைவர் விஷ்வபிரகாஷ் தலைமை வகித்தார். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாற்றும், 50 பணியாளர்களுக்கு காலணி, கையுறைகள், நோய் தடுப்பு மருந்துகள், முக கவசங்கள் ஆகியன வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் விஷ்வ பிரகாஷ் பேசுகையில், " அரசு சார்பில் வழங்கப்படும் இவற்றை தொழிலாளர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும். வேலை செய்யும்போது அனைத்து பணியாளர்களும் கண்டிப்பாக பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டுதான் வேலை செய்ய வேண்டும்.இல்லாவிட்டால், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X