31 சவரன் திருடிய 'பலே' ஆசாமி கைது

Added : மே 13, 2022
Advertisement
அனுப்பர்பாளையம்:பொங்குபாளையம் ஊராட்சி, கூட்டுறவு நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 37. கடந்த 8ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், சோளிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.இதையறிந்த மர்ம நபர், முன் பக்க கதவின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 31 பவுன் நகை, வெள்ளி பொருட்களை திருடினார். இது குறித்து, பெருமாநல்லுார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு

அனுப்பர்பாளையம்:பொங்குபாளையம் ஊராட்சி, கூட்டுறவு நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 37. கடந்த 8ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், சோளிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.இதையறிந்த மர்ம நபர், முன் பக்க கதவின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 31 பவுன் நகை, வெள்ளி பொருட்களை திருடினார். இது குறித்து, பெருமாநல்லுார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், திருட்டில் ஈடுபட்ட திருப்பத்துாரை சேர்ந்த திருமால், 34, என்பவரை கைது செய்து, 29.5 சவரன் நகை, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.கைதான திருமால் மீது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 30 திருட்டு வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X