ஜம்மு பஸ்சில் தீ நான்கு பேர் பலி

Added : மே 13, 2022
Advertisement
ஜம்மு:ஜம்மு - காஷ்மீரில் பயணியர் பஸ்சில் தீப்பிடித்து நான்கு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 20 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஜம்மு - காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் உள்ள கட்ரா என்ற இடத்தில் இருந்து ஜம்முவுக்கு, நேற்று பயணியர் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பயணியர் பதறியடித்து இறங்கினர். அதிவேகமாக பற்றி எரிந்த

ஜம்மு:ஜம்மு - காஷ்மீரில் பயணியர் பஸ்சில் தீப்பிடித்து நான்கு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 20 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் உள்ள கட்ரா என்ற இடத்தில் இருந்து ஜம்முவுக்கு, நேற்று பயணியர் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பயணியர் பதறியடித்து இறங்கினர். அதிவேகமாக பற்றி எரிந்த தீயில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 20 பேருக்கு, கட்ராவிலுள்ள வைஷ்ணவி தேவி கோவில் மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஓடும் பஸ்சில் தீப்பற்றியது எப்படி என்பது பற்றி தடயவியல் நிபுணர்கள் விசாரணை செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X