ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

Added : மே 13, 2022
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுாரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, வட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் வடிவேல் வரவேற்றார். செயலாளர் ஜெகன்நாதன் கடந்த மாத கூட்டறிக்கை வாசித்தார். சங்க பொருளாளர் ஜவஹர்அலிகான், சுந்தரம், ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வட்ட தலைநகரான திருவெண்ணெய்நல்லுாரில்

திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுாரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, வட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் வடிவேல் வரவேற்றார். செயலாளர் ஜெகன்நாதன் கடந்த மாத கூட்டறிக்கை வாசித்தார். சங்க பொருளாளர் ஜவஹர்அலிகான், சுந்தரம், ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வட்ட தலைநகரான திருவெண்ணெய்நல்லுாரில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி விரைவில் கருவூலம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X