அம்பேத்கர் சிலைக்கு அனுமதி

Added : மே 13, 2022
Advertisement
திண்டிவனம்-திண்டிவனத்தில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி கோரி, வி.சி., கட்சி நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.மாவட்ட செயலாளர் சேரன் தலைமையில் வழக்கறிஞர் பூபால், நிர்வாகிகள் இமயன், காமராஜ் ஆகியோர் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரனிடம் தனித்தனியாக அளித்த மனு:திண்டிவனம் நகர மன்றத்தில் கடந்த 2006 மற்றும் 2016ம் ஆண்டு, அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என கொண்டு வந்த தீர்மானத்தின்

திண்டிவனம்-திண்டிவனத்தில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி கோரி, வி.சி., கட்சி நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.மாவட்ட செயலாளர் சேரன் தலைமையில் வழக்கறிஞர் பூபால், நிர்வாகிகள் இமயன், காமராஜ் ஆகியோர் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரனிடம் தனித்தனியாக அளித்த மனு:திண்டிவனம் நகர மன்றத்தில் கடந்த 2006 மற்றும் 2016ம் ஆண்டு, அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில், திண்டிவனத்தில் அம்பேத்கர் முழு வெண்கல உருவச் சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X