ஊட்டச்சத்து தோட்டம் விதைகள் வழங்கல்

Added : மே 14, 2022
Advertisement
அவலுார்பேட்டை-மேல்மலையனுாரில் ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பதற்கான விதை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மேல்மலையனுார் ஒன்றிய கூடத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க விதைகள் மற்றும் பழக்கன்றுகளை வழங்கினார்.உதவி வேளாண் இயக்குனர் சுரேஷ், துணை

அவலுார்பேட்டை-மேல்மலையனுாரில் ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பதற்கான விதை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மேல்மலையனுார் ஒன்றிய கூடத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க விதைகள் மற்றும் பழக்கன்றுகளை வழங்கினார்.உதவி வேளாண் இயக்குனர் சுரேஷ், துணை பி.டி.ஓ., சரவணன், மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் பிரபாவதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் நளினி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X