பனங்காட்டீஸ்வரன் கோவில் தேர் திருவிழா

Added : மே 14, 2022
Advertisement
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் பனங்காட்டீஸ்வரன் கோவில் தேர் திருவிழா நடந்தது.விழா கடந்த 4ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் மற்றும் தீபாராதனை, வீதியுலா நடந்தது. நேற்று 9ம் நாள் விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பனங்காட்டீஸ்வரர், மெய்யம்மை சுவாமிகள் தேரில் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் பனங்காட்டீஸ்வரன் கோவில் தேர் திருவிழா நடந்தது.விழா கடந்த 4ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் மற்றும் தீபாராதனை, வீதியுலா நடந்தது. நேற்று 9ம் நாள் விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பனங்காட்டீஸ்வரர், மெய்யம்மை சுவாமிகள் தேரில் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். புகழேந்தி எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் பல்லவி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X