வி.கொத்தமங்கலத்தில் தேர்த் திருவிழா| Dinamalar

வி.கொத்தமங்கலத்தில் தேர்த் திருவிழா

Added : மே 14, 2022 | |
விழுப்புரம்-விழுப்புரம் அடுத்த வி.கொத்தமங்கலம் ரேணுகா பரமேஸ்வரி முத்தாலம்மன் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, கடந்த 5ம் தேதி சாகை வார்த்தல், கொடி கட்டுதல் நடந்தது.தொடர்ந்து, 6ம் தேதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், 7ம் தேதி இரவு மின் விளக்கு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா, 10ம் தேதி அக்னி கரக விதியுலா, 12ம் தேதி இரவு காத்தவராயனுக்கு கழுமரம் நடுதல்

விழுப்புரம்-விழுப்புரம் அடுத்த வி.கொத்தமங்கலம் ரேணுகா பரமேஸ்வரி முத்தாலம்மன் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, கடந்த 5ம் தேதி சாகை வார்த்தல், கொடி கட்டுதல் நடந்தது.தொடர்ந்து, 6ம் தேதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், 7ம் தேதி இரவு மின் விளக்கு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா, 10ம் தேதி அக்னி கரக விதியுலா, 12ம் தேதி இரவு காத்தவராயனுக்கு கழுமரம் நடுதல் நடந்தது.இதை தொடர்ந்து, நேற்று 13ம் தேதி அம்மன் தேர் பவனி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X