ரேடியேட்டர் வெடித்து சுடுநீர் தெறித்து சிறுவன் காயம்| Dinamalar

ரேடியேட்டர் வெடித்து சுடுநீர் தெறித்து சிறுவன் காயம்

Added : மே 14, 2022 | |
விழுப்புரம்-டாடா மேஜிக் வாகனத்தில் ரேடியேட்டர் வெடித்து சுடுநீர் தெறித்ததில் 5 வயது சிறுவன் காயம் அடைந்தார்.விழுப்புரம் அடுத்த கருங்காலிப்பட்டைச் சேர்ந்தவர் சார்லஸ் குமார் மனைவி த்ரித்தி, 36; இவர், தனது மகன் கில்பர்ட், 5; உடன் விழுப்புரத்தில் இருந்து டாடா மேஜிக் வாகனத்தில் கருங்காலிப்பட்டிற்கு சென்றார். காணை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, வாகனத்தின் ரேடியேட்டர்

விழுப்புரம்-டாடா மேஜிக் வாகனத்தில் ரேடியேட்டர் வெடித்து சுடுநீர் தெறித்ததில் 5 வயது சிறுவன் காயம் அடைந்தார்.விழுப்புரம் அடுத்த கருங்காலிப்பட்டைச் சேர்ந்தவர் சார்லஸ் குமார் மனைவி த்ரித்தி, 36; இவர், தனது மகன் கில்பர்ட், 5; உடன் விழுப்புரத்தில் இருந்து டாடா மேஜிக் வாகனத்தில் கருங்காலிப்பட்டிற்கு சென்றார். காணை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, வாகனத்தின் ரேடியேட்டர் திடீரென வெடித்தது. இதில் சுடுநீர் தெறித்து சிறுவன் கில்பர்ட் தொடையில் லேசான காயம் ஏற்பட்டது. புகாரின்பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X