திருவக்கரை கோவிலில் பிரதோஷ வழிபாடு

Added : மே 14, 2022 | |
Advertisement
மயிலம்-திருவக்கரை கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.மயிலம் அடுத்த திருவக்கரை வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை அறநியைத்துறை செயல் அலுவலர் சிவக்குமார், உதவி

மயிலம்-திருவக்கரை கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.மயிலம் அடுத்த திருவக்கரை வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை அறநியைத்துறை செயல் அலுவலர் சிவக்குமார், உதவி ஆணையாளர் ஜோதி, ஆய்வாளர் உமா, மேலாளர் ரவி, குருக்கள் சேகர் செய்திருந்தனர்.இதேபோன்று, ஆலகிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோவிலில் மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X