ஊராட்சி தலைவி கணவரை தாக்கியவர் மீது வழக்கு

Added : மே 14, 2022
Advertisement
விழுப்புரம்,-ஊராட்சி தலைவரின் கணவனை தாக்கிய, நபர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.விழுப்புரம் அடுத்த தெளிமேட்டை சேர்ந்தவர் ஜனார்த்தனன், 41; இவரது மனைவி ஊராட்சி தலைவராக உள்ளார். இவரிடம், தெளியைச் சேர்ந்த வேலு என்பவர், தனது அம்மா மற்றும் பாட்டிக்கும் நுாறு நாள் வேலைக்கு அட்டை கேட்டு திட்டி தாக்கினார்.இது குறித்த புகாரின்பேரில், வேலு மீது காணை போலீசார்

விழுப்புரம்,-ஊராட்சி தலைவரின் கணவனை தாக்கிய, நபர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.விழுப்புரம் அடுத்த தெளிமேட்டை சேர்ந்தவர் ஜனார்த்தனன், 41; இவரது மனைவி ஊராட்சி தலைவராக உள்ளார். இவரிடம், தெளியைச் சேர்ந்த வேலு என்பவர், தனது அம்மா மற்றும் பாட்டிக்கும் நுாறு நாள் வேலைக்கு அட்டை கேட்டு திட்டி தாக்கினார்.இது குறித்த புகாரின்பேரில், வேலு மீது காணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X