மே 16ல் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : மே 14, 2022
Advertisement
சிவகங்கை : சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., அன்புசெல்வியை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை, சத்துணவு ஊழியர் சங்கங்கள் மே 16ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.இந்த பி.டி.ஓ., ஊழியர்கள், பொதுமக்களிடம் தரக்குறைவாக பேசி, ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கிறார். சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஊதிய சான்று கேட்டால் தரமறுக்கிறார். இதை கண்டித்து சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 3

சிவகங்கை : சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., அன்புசெல்வியை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை, சத்துணவு ஊழியர் சங்கங்கள் மே 16ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.இந்த பி.டி.ஓ., ஊழியர்கள், பொதுமக்களிடம் தரக்குறைவாக பேசி, ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கிறார். சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஊதிய சான்று கேட்டால் தரமறுக்கிறார். இதை கண்டித்து சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 3 கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக மே 16ல் காலை 11:00 மணிக்கு சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X