கூட்டுறவு நகர வங்கி நிர்வாக கூட்டம்

Added : மே 14, 2022
Advertisement
விழுப்புரம்,-விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, வங்கி தலைவர் தங்கசேகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சக்திவேல், வங்கியின் துணைப் பதிவாளர் ராமதாஸ், பொது மேலாளர் (பொறுப்பு) குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அடமானக்கடன் மற்றும் தனிநபர் கடன் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து, நகைக் கடன்களில்

விழுப்புரம்,-விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, வங்கி தலைவர் தங்கசேகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சக்திவேல், வங்கியின் துணைப் பதிவாளர் ராமதாஸ், பொது மேலாளர் (பொறுப்பு) குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அடமானக்கடன் மற்றும் தனிநபர் கடன் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து, நகைக் கடன்களில் வைப்புதாரர், கடன்தாரர்கள் இறந்ததை முன்னிட்டு கடன்தாரர்களுக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இயக்குனர்கள் பாஸ்கரன், நித்யா, ராஜேஸ்வரி, மேலாளர் ஜெயராமன், தண்டபாணி, உதவி மேலாளர் தியாகராஜன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X