அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் முற்றோதல்

Added : மே 14, 2022
Advertisement
திருக்கோவிலுார்-அரகண்டநல்லுார் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் நாளை திருவாசக முற்றோதல் விழா நடக்கிறது.அதனையொட்டி நாளை காலை சிவ தாமோதரன் தலைமையில் திருக்கழுக்குன்றம் சதாசிவ பரபிரம்ம சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் ராஜாம்பாள் சங்கரன் ஆகியோர், சிவ பக்தர்களுடன் இணைந்து திருவாசகம் முற்றோதல் நடக்கிறது.காலை 7:00 மணிக்கு துவங்கி மதியம் 2:00 மணி வரை நடக்கிறது. விழாவிற்கான

திருக்கோவிலுார்-அரகண்டநல்லுார் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் நாளை திருவாசக முற்றோதல் விழா நடக்கிறது.அதனையொட்டி நாளை காலை சிவ தாமோதரன் தலைமையில் திருக்கழுக்குன்றம் சதாசிவ பரபிரம்ம சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் ராஜாம்பாள் சங்கரன் ஆகியோர், சிவ பக்தர்களுடன் இணைந்து திருவாசகம் முற்றோதல் நடக்கிறது.காலை 7:00 மணிக்கு துவங்கி மதியம் 2:00 மணி வரை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அதுல்யநாதேஸ்வரர் கோவில் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் சிவனடியார் திருக்கூட்டம், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X