நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவம்

Added : மே 14, 2022
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவம் கொடி யேற்றத்துடன் துவங்கியது.அதனையொட்டி, நேற்று காலை 6:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அறநிலையத் துறை செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, ராம்டெக்ஸ் வெங்கடேசன், பி.ஆர்.எஸ்.துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார். நம்மாழ்வார் சபை வெங்கடேசன், யாதவ மகா சபை கோபி உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.பிரம்மோற்சவத்தின் முக்கிய

திண்டிவனம்-திண்டிவனம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவம் கொடி யேற்றத்துடன் துவங்கியது.அதனையொட்டி, நேற்று காலை 6:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அறநிலையத் துறை செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, ராம்டெக்ஸ் வெங்கடேசன், பி.ஆர்.எஸ்.துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார். நம்மாழ்வார் சபை வெங்கடேசன், யாதவ மகா சபை கோபி உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் உற்சவம் வரும் 21ம் தேதி காலை 5:30 மணிக்கு நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X