போதைக்காக அதிக மது அருந்தியவர் உயிரிழப்பு| Dinamalar

போதைக்காக அதிக மது அருந்தியவர் உயிரிழப்பு

Added : மே 14, 2022 | |
செஞ்சி,-செஞ்சி அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் இறந்தார்.செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியைச் சேர்ந்தவர் ராமன் மகன் தட்சணாமூர்த்தி, 35; திருமணம் ஆகாதவர். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார். கடந்த 11ம் தேதி இரவு அதிகமாக குடித்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் மருத்துவமனையில் இருந்து

செஞ்சி,-செஞ்சி அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் இறந்தார்.செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியைச் சேர்ந்தவர் ராமன் மகன் தட்சணாமூர்த்தி, 35; திருமணம் ஆகாதவர். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார். கடந்த 11ம் தேதி இரவு அதிகமாக குடித்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதிகமாக மது அருந்தி விட்டு செஞ்சி அரசு மருத்துவமனை வெளியே உள்ள நிழற்குடையில் மயங்கி விழுந்து இறந்தார்.செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X