ஆண்டு விழா| Dinamalar

ஆண்டு விழா

Added : மே 14, 2022 | |
சிவகாசி : சிவகாசி ஹவுசிங் போர்டில் விருதை பட்டாளம் படைவீரர்கள் நலச்சங்க முதலாம் ஆண்டு விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஜான் கண்ணாடி வரவேற்றார். தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். டாக்டர் இளைய பாரி துாத்துக்குடி ஜாவான்ஸ் பொது நலச் சங்க துணை செயலாளர் செல்லத்துரை, தென்காசி மணி பேசினர். படைவீரர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கலைநிகழ்ச்சி நடந்தது.

சிவகாசி : சிவகாசி ஹவுசிங் போர்டில் விருதை பட்டாளம் படைவீரர்கள் நலச்சங்க முதலாம் ஆண்டு விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஜான் கண்ணாடி வரவேற்றார். தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

டாக்டர் இளைய பாரி துாத்துக்குடி ஜாவான்ஸ் பொது நலச் சங்க துணை செயலாளர் செல்லத்துரை, தென்காசி மணி பேசினர். படைவீரர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கலைநிகழ்ச்சி நடந்தது. அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. துணைத்தலைவர் கோடீஸ்வரன் நன்றி கூறினார். துாத்துக்குடி ஜாவான்ஸ் பொதுநலச் சங்கம், நெல்லை, தென்காசி கோவில்பட்டி பட்டாளத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X