பா.ஜ., நிவாரணம்

Added : மே 14, 2022
Advertisement
விருதுநகர் : விருதுநகர் அருகே சிவஞானபுரம் ஊராட்சி நந்திரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் சோலை 37, நாராயணன் 40, கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தனர். இதில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் கொட்டகை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதனை பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் பார்வையிட்டு ரூ.25 ஆயிரம் நிதியுதவி

விருதுநகர் : விருதுநகர் அருகே சிவஞானபுரம் ஊராட்சி நந்திரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் சோலை 37, நாராயணன் 40, கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தனர். இதில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் கொட்டகை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதனை பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் பார்வையிட்டு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X