விளையாட்டு தின விழா

Added : மே 14, 2022
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியில் 25ஆவது ஆண்டு விளையாட்டு தின விழா நடந்தது. சேர்மன் சங்கர் தலைமை வகித்தார். தாளாளர் பழனிச்செல்வி முன்னிலை வகித்தார். முதல்வர் உஷா தேவி வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கல்லூரி துணைத் தலைவர் தங்க பிரபு, டீன் சரவணன், கிருஷ்ணன் கோயில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியில் 25ஆவது ஆண்டு விளையாட்டு தின விழா நடந்தது. சேர்மன் சங்கர் தலைமை வகித்தார். தாளாளர் பழனிச்செல்வி முன்னிலை வகித்தார். முதல்வர் உஷா தேவி வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கல்லூரி துணைத் தலைவர் தங்க பிரபு, டீன் சரவணன், கிருஷ்ணன் கோயில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பேசினர். வணிகவியல் துறைத்தலைவர் செந்தாமரை லட்சுமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X