எலக்ட்ரீஷியன் தற்கொலை

Added : மே 14, 2022
Advertisement
மரக்காணம்-கோட்டக்குப்பம் அருகே துாக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற எலட்ரீஷியன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன், 32; எலக்ட்ரீஷியன். இவருக்கு அருணா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.நேற்று முன்தினம் குடும்ப தகராறு காரணமாக ஹேமச்சந்திரன் வீட்டில் இருந்த துாக்க மாத்திரை மற்றும் சுகர்

மரக்காணம்-கோட்டக்குப்பம் அருகே துாக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற எலட்ரீஷியன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன், 32; எலக்ட்ரீஷியன். இவருக்கு அருணா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.நேற்று முன்தினம் குடும்ப தகராறு காரணமாக ஹேமச்சந்திரன் வீட்டில் இருந்த துாக்க மாத்திரை மற்றும் சுகர் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி, மயங்கி விழுந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இரவு இறந்தார். கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X