திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடம் ஆய்வு

Added : மே 14, 2022 | |
Advertisement
திண்டிவனம்-திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடம் உள்ளிட்ட இடங்களை நகராட்சி இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.மாநகராட்சி இணை இயக்குனர் பாரிஜாதம் நேற்று காலை திண்டிவனம் - சென்னை சாலையில் நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து சலவாதி சாலையில் நகராட்சி சார்பில் குப்பைகள் தரம் பிரிக்கும் இடம், மக்கும்

திண்டிவனம்-திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடம் உள்ளிட்ட இடங்களை நகராட்சி இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.மாநகராட்சி இணை இயக்குனர் பாரிஜாதம் நேற்று காலை திண்டிவனம் - சென்னை சாலையில் நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து சலவாதி சாலையில் நகராட்சி சார்பில் குப்பைகள் தரம் பிரிக்கும் இடம், மக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். கமிஷனர் (பொறுப்பு) தனபாண்டியன், நகரமைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, உதவி பொறியாளர் தேவநாதன், பணி ஆய்வர் ஆரோக்கிய மகிமைநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X