விழிப்புணர்வு ஊர்வலம்| Dinamalar

விழிப்புணர்வு ஊர்வலம்

Added : மே 14, 2022 | |
காரியாபட்டி : காரியாபட்டியில் ஆர்.சி.பி.டி.எஸ்., எப். டபிள்யூ. டபிள்யூ. பி., சி.ஏ.சி., நிறுவனங்கள் சார்பாக, மாவட்ட மருத்துவ துறையுடன் இணைந்து, அரசின் கொரோனா தடுப்பூசி முகாமிற்கான விழிப்புணர்வு ஊர்வலம், எஸ்.ஐ., அசோக்குமார் தலைமையில் நடந்தது. தடுப்பூசி போடாதவர்கள் முகாமில் போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டாக்டர் வேல்விக்னேஷ், சுகாதார ஆய்வாளர் கருப்பையா

காரியாபட்டி : காரியாபட்டியில் ஆர்.சி.பி.டி.எஸ்., எப். டபிள்யூ. டபிள்யூ. பி., சி.ஏ.சி., நிறுவனங்கள் சார்பாக, மாவட்ட மருத்துவ துறையுடன் இணைந்து, அரசின் கொரோனா தடுப்பூசி முகாமிற்கான விழிப்புணர்வு ஊர்வலம், எஸ்.ஐ., அசோக்குமார் தலைமையில் நடந்தது. தடுப்பூசி போடாதவர்கள் முகாமில் போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டாக்டர் வேல்விக்னேஷ், சுகாதார ஆய்வாளர் கருப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர்கள் முருகன், செல்லத்துரை, களப்பணியாளர் ராமலிங்கம் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X