இரும்பை கோவிலில் பிரதோஷ விழா

Added : மே 14, 2022
Advertisement
வானுார்,-திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலமான இரும்பை மகாகாளேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.அதனையொட்டி, நேற்று மாலை நடந்த பிரதோஷ விழாவையொட்டி, மூலவர் மகாகாளேஸ்வரர், அம்பாள் மது சுந்தரநாயகி என்கிற குயில் மொழியம்மை மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து

வானுார்,-திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலமான இரும்பை மகாகாளேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.அதனையொட்டி, நேற்று மாலை நடந்த பிரதோஷ விழாவையொட்டி, மூலவர் மகாகாளேஸ்வரர், அம்பாள் மது சுந்தரநாயகி என்கிற குயில் மொழியம்மை மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X