மதுவிலக்கு வாகனங்கள் ஏலம்

Added : மே 14, 2022
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில், மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம் நடந்தது.ஏ.டி.எஸ்.பி., நீதிராஜ் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி.,க்கள் ராஜபாண்டி, கனகராஜ் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அலுவலர் சிவா முன்னிலை வகித்தனர். இதில், 25 நான்கு சக்கர வாகனம், 3 மூன்று சக்கர வாகனம், 132 இரண்டு சக்கர வாகனம் என மொத்தம் 160 வாகனங்கள் ஏலம்

விழுப்புரம்-விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில், மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம் நடந்தது.ஏ.டி.எஸ்.பி., நீதிராஜ் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி.,க்கள் ராஜபாண்டி, கனகராஜ் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அலுவலர் சிவா முன்னிலை வகித்தனர். இதில், 25 நான்கு சக்கர வாகனம், 3 மூன்று சக்கர வாகனம், 132 இரண்டு சக்கர வாகனம் என மொத்தம் 160 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. 24 நான்கு சக்கர வாகனங்கள் 12 லட்சத்து 32 ஆயிரத்திற்கும், 3 மூன்று சக்கர வாகனங்கள் 33 ஆயிரத்து ,500 ரூபாய்க்கும், 96 இரண்டு சக்கர வாகனங்கள் 8 லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் என மொத்தம் 122 வாகனங்கள் 20 லட்சத்து 88 ஆயிரத்து 900 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X