தியேட்டரில் தகராறு

Added : மே 14, 2022
Advertisement
திண்டிவனம்,-திண்டிவனம் சினிமா தியேட்டரில் ஏற்பட்ட தகாறில் மேலும், இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.திண்டிவனம் கண்ணையா தியேட்டரில் 2 நாட்களுக்கு முன் குடிபோ தையில் வந்த 3 பேர் தியேட்டர் ஊழியர்களிடம் தகராறு செய்து தாக்கினர். இதில் இரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர்.இது குறித்து, தியேட்டர் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்குப் பதிவு

திண்டிவனம்,-திண்டிவனம் சினிமா தியேட்டரில் ஏற்பட்ட தகாறில் மேலும், இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.திண்டிவனம் கண்ணையா தியேட்டரில் 2 நாட்களுக்கு முன் குடிபோ தையில் வந்த 3 பேர் தியேட்டர் ஊழியர்களிடம் தகராறு செய்து தாக்கினர். இதில் இரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர்.இது குறித்து, தியேட்டர் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், நகராட்சி குடியிருப்பைச் சேர்ந்த தமிழரசன், 29; நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில், தியேட்டர் ஊழியர்களான திண்டி வனம் சேஷாச்சலம், திருச்சி ராஜேஷ், எறையானுார் ரஜினி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X