இன்றைய நிகழ்ச்சி (மே 14)

Added : மே 14, 2022
Advertisement
ஆன்மிகம்சித்திரை பொங்கல் 7ம் நாள் திருவிழா, அன்னபட்ஷி வாகனத்தில் பராசக்தி மாரியம்மன் நகர்வலம், மாவிளக்கு எடுத்தல், ஏழாயிரம்பண்ணை, இரவு 7:00.சித்திரை திருவிழா, 12 ம் நாள் திருவிழா, அம்மனுக்கு புஷ்பாஞ்சலி, இரவு 7:00 மணி, பத்திரகாளியம்மன் கோயில், சாத்தூர்.சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு அலங்காரம், வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர்,

ஆன்மிகம்

சித்திரை பொங்கல் 7ம் நாள் திருவிழா, அன்னபட்ஷி வாகனத்தில் பராசக்தி மாரியம்மன் நகர்வலம், மாவிளக்கு எடுத்தல், ஏழாயிரம்பண்ணை, இரவு 7:00.சித்திரை திருவிழா, 12 ம் நாள் திருவிழா, அம்மனுக்கு புஷ்பாஞ்சலி, இரவு 7:00 மணி, பத்திரகாளியம்மன் கோயில், சாத்தூர்.சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு அலங்காரம், வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு அலங்காரம், சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு அலங்காரம், துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.

விசேஷ பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, காலை 7:15 மணி, அபிேஷகம், காலை 6:45, மாலை பூஜை, 5:30 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 10:25 மணி.சிறப்பு பூஜை, கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.சிறப்பு பூஜை, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, அபிேஷகம், காலை 7:30, மாலை பூஜை, 6:30 மணி.

சிறப்பு பூஜை, காசிவிஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை 5:30 மணி.சிறப்பு பூஜை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 6:00 மணி.சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 5:15 மணி.சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 6:00 மணி. சிறப்பு பூஜை, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை, 6:00 மணி.

பொது

யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், காலை 6:30 மணி. ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.முதலாம் ஆண்டு விளையாட்டு விழா, வி.வி.வி. பெண்கள் நர்சிங் கல்லுாரி, விருதுநகர், மதியம் 3:30 மணி.

ஆன்மிக சொற்பொழிவு, பி.ஆர்.ஆர் விளையாட்டுத் திடல், சக்க ராஜா கோட்டை சாவடி எதிரில், ராஜபாளையம், மாலை 6:00 மணி, ஏற்பாடு: சக்கராஜா கோட்டை ராஜுக்கள் ஆன்மிக பேரவை.

இலக்கிய விருது வழங்கும் விழா, வணிகர் சங்க கட்டிடம், ராஜபாளையம், மாலை 5:30 மணி.கும்பாபிஷேக விழாவில் யந்திர ஸ்தாபனம் செய்தல், ஐயப்பன் கோயில், சிவகாசி, மதியம் 12:00 மணி.சித்திரைப் பொங்கல் திருவிழா அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, இரவு 9:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X