புத்தாக்க நில அளவை பயிற்சி| Dinamalar

புத்தாக்க நில அளவை பயிற்சி

Added : மே 14, 2022 | |
சின்னசேலம்-சின்னசேலத்தில் வி.ஏ. ஓ.,க்களுக்கு புத்தாக்க நில அளவை பயிற்சி நடந்தது.தாசில்தார் ஆனந்த சயனன் தலைமை தாங்கினார். வட்ட சார் ஆய்வாளர் உமா மகேஸ்வரி, முதுநிலை வரைவாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜா வரவேற்றார்.நில அளவர் ராமகிருஷ்ணன் மனுக்களை பிரித்து அவைகளை வகைபடுத்தும் முறை குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியில் 41

சின்னசேலம்-சின்னசேலத்தில் வி.ஏ. ஓ.,க்களுக்கு புத்தாக்க நில அளவை பயிற்சி நடந்தது.தாசில்தார் ஆனந்த சயனன் தலைமை தாங்கினார். வட்ட சார் ஆய்வாளர் உமா மகேஸ்வரி, முதுநிலை வரைவாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜா வரவேற்றார்.நில அளவர் ராமகிருஷ்ணன் மனுக்களை பிரித்து அவைகளை வகைபடுத்தும் முறை குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியில் 41 வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.பயிற்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவ லர் விஜய்பாபு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கை ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X