பிறந்த நாளில் பள்ளியை சீரமைத்த அரசு ஆசிரியர்

Added : மே 14, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுக்கோட்டை, :ஆலங்குடி அருகே மேற்பனைக்காடு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர், தன் பிறந்த நாளில் பள்ளியை சீரமைத்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, மேற்பனைக்காடு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணி புரிபவர் சதீஷ்குமார், 40.நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளியில் உள்ள வகுப்பறைக்கு, புதிதாக வண்ணம் தீட்டி, இருக்கை வசதி, ஸ்மார்ட் 'டிவி' போன்றவற்றை, 1
பிறந்த நாள் ,பள்ளி  சீரமைப்பு ஆசிரியர்

புதுக்கோட்டை, :ஆலங்குடி அருகே மேற்பனைக்காடு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர், தன் பிறந்த நாளில் பள்ளியை சீரமைத்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, மேற்பனைக்காடு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணி புரிபவர் சதீஷ்குமார், 40.

நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளியில் உள்ள வகுப்பறைக்கு, புதிதாக

வண்ணம் தீட்டி, இருக்கை வசதி, ஸ்மார்ட் 'டிவி' போன்றவற்றை, 1 லட்சம் ரூபாய் செலவில் செய்துள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்த பள்ளிக்கு பணி மாறுதலில் வந்த அவர், ஏற்கனவே 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சுற்றுச்சுவரை சீரமைத்தார்.
நண்பர்கள் உதவியுடன், 75 ஆயிரம் ரூபாய் செலவில், பள்ளி கழிப்பறையையும் புனரமைத்துள்ளார். திருச்சி, கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆறு அரசு பள்ளிகளுக்கு, 6 லட்சம் ரூபாயை, வெளிநாடு வாழ் நண்பர்களிடம் நன்கொடையாக பெற்றுக் கொடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abi - Reno,யூ.எஸ்.ஏ
15-மே-202200:10:23 IST Report Abuse
Abi மிக அருமை வாழ்த்துக்கள். மனிதநேயம் மிக்க ஆசிரியர்.
Rate this:
Cancel
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
14-மே-202210:06:52 IST Report Abuse
Ramanujam Veraswamy Yeoman service of a teacher. Needs appreciation,and encouragement. Worth emulating.
Rate this:
Cancel
SUNDARARAMAN K - Chennai,இந்தியா
14-மே-202208:36:23 IST Report Abuse
SUNDARARAMAN K நல்ல விஷயம்தான். அதை விட முக்கியம் நல்ல நீதி கதைகளை சொல்லி மாணவ,மாணவிகளின் மனதை சீர் செய்ய முயற்ச்சிக்க வேண்டும். இன்றைய கால கட்டத்துக்கு இது மிக முக்கியமானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X