தந்தை, மகனுக்கு மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு

Added : மே 14, 2022
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே ஏற்பட்ட தகராறில் தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை திருவள்ளூவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ, 62; அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜமீல், 50; இருவரது குடும்பத்திற்கும் இடையே இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 10ம் தேதி ஜமீல் தரப்பினர்

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே ஏற்பட்ட தகராறில் தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை திருவள்ளூவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ, 62; அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜமீல், 50; இருவரது குடும்பத்திற்கும் இடையே இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 10ம் தேதி ஜமீல் தரப்பினர் இளங்கோவை திட்டி, தாக்கினர். தடுக்க வந்த இளங்கோ மகன் சரவணனையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் ஜமீல், அவரது மகன்கள் ஜபாஸ், 25; இதாஸ், 26; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X