மூலனுார் பருத்தி ஏலம் ரூ.4 கோடிக்கு வர்த்தகம்

Added : மே 14, 2022 | |
Advertisement
வெள்ளகோவில்,:மூலனுாரில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், 4 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.மூலனுார் வேளாண் விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி 3,195 குவின்டால் விற்பனைக்கு வந்தது.மொத்தம் 4 கோடியே 85 ஆயிரத்து 146 ரூபாய்க்கு விற்றது. ஆர்.சி.எச்., ரகம், முதல் தரம் குவின்டால் 14,399 ரூபாய், இரண்டாம் தரம் 11,980 ரூபாய், சராசரியாக 12,950 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்றைய வர்த்தகத்தில் 1,104

வெள்ளகோவில்,:மூலனுாரில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், 4 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.மூலனுார் வேளாண் விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி 3,195 குவின்டால் விற்பனைக்கு வந்தது.மொத்தம் 4 கோடியே 85 ஆயிரத்து 146 ரூபாய்க்கு விற்றது. ஆர்.சி.எச்., ரகம், முதல் தரம் குவின்டால் 14,399 ரூபாய், இரண்டாம் தரம் 11,980 ரூபாய், சராசரியாக 12,950 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்றைய வர்த்தகத்தில் 1,104 விவசாயிகள், 28 வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி முதல்முறையாக நேற்றைய ஏலத்தில் 14,399 ரூபாய்க்கு அதிகபட்ச விலையாக விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X