'ரகளை' மாணவர்களுக்கு இந்த தடவை மன்னிப்பு

Added : மே 14, 2022
Advertisement
சென்னை:கடந்த இரண்டு மாதங்களாக, அரசு பள்ளி மாணவ - மாணவியர் சிலரின் அட்டகாசங்கள் அதிர்ச்சி அடைய செய்துள்ளன. ரகளையில் ஈடுபடும் மாணவ - மாணவியர் பள்ளியை விட்டு வெளியேற்றப்படுவர் என்றும், அவர்களது மாற்று சான்றிதழானடி.சி.,யில் 'மோசமான நடத்தை' என குறிப்பிடப்படும் என்றும், அரசு அறிவித்தது.ஆனால், இந்த நடவடிக்கை மாணவர்களின்எதிர்காலத்தை பாழடித்து, அவர்களை சமூக விரோதிகளாக

சென்னை:கடந்த இரண்டு மாதங்களாக, அரசு பள்ளி மாணவ - மாணவியர் சிலரின் அட்டகாசங்கள் அதிர்ச்சி அடைய செய்துள்ளன. ரகளையில் ஈடுபடும் மாணவ - மாணவியர் பள்ளியை விட்டு வெளியேற்றப்படுவர் என்றும், அவர்களது மாற்று சான்றிதழானடி.சி.,யில் 'மோசமான நடத்தை' என குறிப்பிடப்படும் என்றும், அரசு அறிவித்தது.


ஆனால், இந்த நடவடிக்கை மாணவர்களின்எதிர்காலத்தை பாழடித்து, அவர்களை சமூக விரோதிகளாக மாற்றும் ஆபத்து உள்ளதாக, கல்வியாளர்கள் எச்சரித்தனர். இதையடுத்து, தற்போது ரகளையில் ஈடுபட்டு சிக்கியுள்ள மாணவ - மாணவியருக்கு பொது மன்னிப்பு வழங்கவும், டி.சி.,யில் நடத்தையை தவறாகக் குறிப்பிட வேண்டாம் என்றும், பள்ளிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X