இன்று  இனிதாக ...

Added : மே 14, 2022
Advertisement
ஆன்மிகம் சித்திரை தேர்த்திருவிழாஸ்ரீகருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அம்மன் தேர் வடம் பிடித்தல் - காலை, 8:00 மணி. கலைநிகழ்ச்சி - இரவு, 7:00 மணி. பங்கேற்பு: திருப்பூர் கவிநயா குழுவினர்.மண்டல பூஜைஸ்ரீ பொன்காளியம்மன் கோவில், ராக்கியாபாளையம், திருப்பூர். காலை, 6:00 மணி.நரசிம்ம ஜெயந்தி விழா, ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், பல்லடம் ரோடு, திருப்பூர். அதிகாலை, 5:00 மணி. பொது

ஆன்மிகம்

சித்திரை தேர்த்திருவிழா
ஸ்ரீகருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அம்மன் தேர் வடம் பிடித்தல் - காலை, 8:00 மணி. கலைநிகழ்ச்சி - இரவு, 7:00 மணி. பங்கேற்பு: திருப்பூர் கவிநயா குழுவினர்.மண்டல பூஜைஸ்ரீ பொன்காளியம்மன் கோவில், ராக்கியாபாளையம், திருப்பூர். காலை, 6:00 மணி.

நரசிம்ம ஜெயந்தி விழா, ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், பல்லடம் ரோடு, திருப்பூர். அதிகாலை, 5:00 மணி.
பொது

யோகாசனம் பயிற்சி
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை மையம், கொங்கு நகர், திருப்பூர். மாலை, 5:00 மணி.
ஆதார் முகாம்
ஆதார் கைரேகை புதுப்பித்தல் முகாம், அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய தாலுகா அலுவலகங்கள்,மாநகராட்சி மற்றும் 2வது மண்டல அலுவலகம், ஆர்.டி.ஓ., - கலெக்டர் - நல்லுார் மண்டல அலுவலம், தாலுகா அலுவலகம். காலை, 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X