இலவச ஆயுர்வேத முகாம் நாளை நடக்கிறது

Added : மே 14, 2022
Advertisement
திருப்பூர்:திருப்பூர் புனர்பவா சஸ்டைனபிள் புராடக்ட்ஸ் மற்றும் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சக அங்கீகாரம் பெற்ற பாலக்காடு சாந்திகிரி ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆகியன இணைந்து இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடத்துகிறது.இந்த முகாம், நாளை (15ம் தேதி) காலை, 9.00 முதல் மாலை 4.00 மணி வரை பெரியார் காலனி, டி.டி.பி., மில் ரோடு, ஒயிட் கிளவுட்ஸ் பள்ளியில் நடைபெறுகிறது.முகாமை

திருப்பூர்:திருப்பூர் புனர்பவா சஸ்டைனபிள் புராடக்ட்ஸ் மற்றும் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சக அங்கீகாரம் பெற்ற பாலக்காடு சாந்திகிரி ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆகியன இணைந்து இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடத்துகிறது.இந்த முகாம், நாளை (15ம் தேதி) காலை, 9.00 முதல் மாலை 4.00 மணி வரை பெரியார் காலனி, டி.டி.பி., மில் ரோடு, ஒயிட் கிளவுட்ஸ் பள்ளியில் நடைபெறுகிறது.முகாமை ஆயுர்வேதத்தில் நீண்ட அனுபவம் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் நடத்துகின்றனர். கூடுதல் தகவல்கள் பெற, 98434 14488 என்ற எண்ணில் அழைக்கலாம் என, புனர்பவா சஸ்டைனபிள் பிராடக்ட்ஸ் நிறுவன இயக்குனர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X