உள்ளத்தில் பக்தி பரவசம்... ஊற்றெடுத்த உற்சாகம்!

Added : மே 14, 2022 | |
Advertisement
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பெரி திருத்தேர் தேரோட்டம் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து. அதில், திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் நடத்திய சிவகண பூத வாத்திய இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற முதியவரும், சிறுவனும். மேற்கு ரத வீதியில், சக்கரத்தில் சிக்கிய முட்டியை அகற்றிய வாலிபர். தேரோட்ட உற்சாக மிகுதியில், வாலிபரை மேலே துாக்கி வீசி, பிடித்த அவரின்
 உள்ளத்தில் பக்தி பரவசம்... ஊற்றெடுத்த உற்சாகம்!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பெரி திருத்தேர் தேரோட்டம் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து. அதில், திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் நடத்திய சிவகண பூத வாத்திய இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற முதியவரும், சிறுவனும். மேற்கு ரத வீதியில், சக்கரத்தில் சிக்கிய முட்டியை அகற்றிய வாலிபர். தேரோட்ட உற்சாக மிகுதியில், வாலிபரை மேலே துாக்கி வீசி, பிடித்த அவரின் நண்பர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X