இந்த வாரம் தடுப்பூசி முகாம் கிடையாது

Added : மே 14, 2022
Advertisement
திருப்பூர்:நடப்பு வாரம் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பூசி முகாம் இல்லையென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 8ம் தேதி,29வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. தடுப்பூசி செலுத்தாத, அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் நோக்கில் இதுவரை இல்லாத வகையில், கூடுதல் பணியாளர், அதிகமான இடங்களில் முகாம் நடத்தப்பட்டது.ஒரு லட்சம் பேருக்கு

திருப்பூர்:


நடப்பு வாரம் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பூசி முகாம் இல்லையென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 8ம் தேதி,29வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. தடுப்பூசி செலுத்தாத, அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் நோக்கில் இதுவரை இல்லாத வகையில், கூடுதல் பணியாளர், அதிகமான இடங்களில் முகாம் நடத்தப்பட்டது.ஒரு லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகளை துவக்கிய நிலையில், 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டது. இந்நிலையில், நடப்பு வாரம் இன்றும், நாளையும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடக்காது என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X