16ம் தேதி மின் தடை

Added : மே 14, 2022
Advertisement
ராசாத்தாவலசு, ஓலப்பாளையம், சிவன்மலை, ஆலாம்பாடி துணை மின்நிலையங்கள்:ராசாத்தா வலசு, எம்.ஜி.ஆர்., நகர், அனுமந்தபுரம், சேமலைக்கவுண்டன் வலசு, முத்துார் ரோடு, ஓலப்பாளையம், வீரசோழபுரம், மாடவலசு, பச்சாபாளையம், பாப்பினி, சாவடிபாளையம், படியூர், ராசபாளையம், காரக் காட்டுப்புதுார், செல்லப்பம்பாளையம், ரெட்டி வலசு, செம்மங்குழிப்பாளையம், ராசிபாளையம், மறவபாளையம், நால்ரோடு, ஜங்ஷன், சாவடி

ராசாத்தாவலசு, ஓலப்பாளையம், சிவன்மலை, ஆலாம்பாடி துணை மின்நிலையங்கள்:ராசாத்தா வலசு, எம்.ஜி.ஆர்., நகர், அனுமந்தபுரம், சேமலைக்கவுண்டன் வலசு, முத்துார் ரோடு, ஓலப்பாளையம், வீரசோழபுரம், மாடவலசு, பச்சாபாளையம், பாப்பினி, சாவடிபாளையம், படியூர், ராசபாளையம், காரக் காட்டுப்புதுார், செல்லப்பம்பாளையம், ரெட்டி வலசு, செம்மங்குழிப்பாளையம், ராசிபாளையம், மறவபாளையம், நால்ரோடு, ஜங்ஷன், சாவடி மற்றும் திட்டம்பாளையம் ஆகிய பகுதிகளில், 16ம் தேதி காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளர் கணேஷ் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X