கனரா வங்கியில் பரிவர்த்தனைகள் முடக்கம்| Dinamalar

கனரா வங்கியில் பரிவர்த்தனைகள் முடக்கம்

Added : மே 14, 2022 | |
மதுரை:கனரா வங்கியில் 'சர்வர்' இணைப்பு துண்டிப்பால், நேற்று பகல் 2:00 மணி வரை, நாடு முழுதும் உள்ள அதன் கிளைகள், ஏ.டி.எம்., மையங்களில் பண பரிவர்த்தனைகள் முடங்கின.கனரா வங்கியில் சர்வர் இணைப்பு துண்டிப்பால், நேற்று காலை 8:00 மணி முதல் அதன் ஏ.டி.எம்., மையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதே போல, வங்கி கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். பகல்

மதுரை:கனரா வங்கியில் 'சர்வர்' இணைப்பு துண்டிப்பால், நேற்று பகல் 2:00 மணி வரை, நாடு முழுதும் உள்ள அதன் கிளைகள், ஏ.டி.எம்., மையங்களில் பண பரிவர்த்தனைகள் முடங்கின.
கனரா வங்கியில் சர்வர் இணைப்பு துண்டிப்பால், நேற்று காலை 8:00 மணி முதல் அதன் ஏ.டி.எம்., மையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதே போல, வங்கி கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். பகல் 2:00 மணிக்கு மேல் நிலைமை சீரானது. அதன் பின், வங்கி சேவைகள் தொடர்ந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X