பள்ளி மாணவி மாயம் :போலீசில் தந்தை புகார்

Added : மே 14, 2022
Advertisement
அனுப்பர்பாளையம்:மாயமான பள்ளி மாணவியை மீட்டு கொடுக்குமாறு, அவரின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.குன்னத்துார் அடுத்த நெட்டிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாறன்; இவரது மகள் காஞ்சனா, 17. பிளஸ் 1 படித்து வந்தார். இவர் கடந்த 11ம் தேதி குன்னத்துார் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால், அருகிலுள்ள உறவினர் வீடுகள் மற்றும் பல

அனுப்பர்பாளையம்:மாயமான பள்ளி மாணவியை மீட்டு கொடுக்குமாறு, அவரின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.குன்னத்துார் அடுத்த நெட்டிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாறன்; இவரது மகள் காஞ்சனா, 17. பிளஸ் 1 படித்து வந்தார். இவர் கடந்த 11ம் தேதி குன்னத்துார் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால், அருகிலுள்ள உறவினர் வீடுகள் மற்றும் பல இடங்களிலும், பெற்றோர் தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. குன்னத்துார் போலீசார், அவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X