தெற்கு ரோட்டரி பள்ளி கட்டட திறப்பு விழா

Added : மே 14, 2022
Advertisement
திருப்பூர்:திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க கல்வி அறக்கட்டளை சார்பில், தெற்கு ரோட்டரி பள்ளி கட்டடம், வீரபாண்டி பகுதியில் கட்டப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா, வரும் 15ம் தேதி மாலை 5:00 மணிக்கு, ரோட்டரி மாவட்ட கவர்னர் சண்முகசுந்தரம் தலைமையில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைக்கிறார். இதில், பார்லிமென்ட், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், 4ம் மண்டல தலைவர், மாவட்ட

திருப்பூர்:திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க கல்வி அறக்கட்டளை சார்பில், தெற்கு ரோட்டரி பள்ளி கட்டடம், வீரபாண்டி பகுதியில் கட்டப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா, வரும் 15ம் தேதி மாலை 5:00 மணிக்கு, ரோட்டரி மாவட்ட கவர்னர் சண்முகசுந்தரம் தலைமையில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைக்கிறார். இதில், பார்லிமென்ட், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், 4ம் மண்டல தலைவர், மாவட்ட முதன்மை அலுவலர், தெற்கு ரோட்டரி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். திறப்பு விழா ஏற்பாடுகளை, தெற்கு ரோட்டரி, தெற்கு ரோட்டரி சங்க கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X