இரு சக்கர வாகனம் திருட்டு: கேமராவில் பதிவு

Added : மே 14, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையத்தில் வணிக நிறுவனம் நடத்தி வருபவர் கணேஷ் குமார். நேற்றுமுன்தினம் மதியம் தனது நிறுவனத்தின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நிறுவனத்துக்குள் சென்று பணியாற்றிக் கொண்டிருந்தார்.அப்போது தனது இரு சக்கர வாகனத்தை யாரோ ஸ்டார்ட் செய்து எடுத்து செல்வது குறித்து உணர்ந்தவர் வெளியே வந்து பார்த்தபோது, ஒரு நபர்
 இரு சக்கர வாகனம் திருட்டு: கேமராவில் பதிவு

பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையத்தில் வணிக நிறுவனம் நடத்தி வருபவர் கணேஷ் குமார். நேற்றுமுன்தினம் மதியம் தனது நிறுவனத்தின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நிறுவனத்துக்குள் சென்று பணியாற்றிக் கொண்டிருந்தார்.அப்போது தனது இரு சக்கர வாகனத்தை யாரோ ஸ்டார்ட் செய்து எடுத்து செல்வது குறித்து உணர்ந்தவர் வெளியே வந்து பார்த்தபோது, ஒரு நபர் வேகமாக தனது வாகனத்தை திருடிச் செல்வதை பார்த்தார். அங்கு இருக்கும் 'சிசிடிவி' பார்த்தபோது, நிறுவனத்துக்கு முன் சிறிது நேரம் அங்கும், இங்கும் நடமாடி வந்த நபர் தன்னிடமுள்ள கள்ளச்சாவி போட்டு இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. துடியலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X