இ.சி., கோர்ட் நீதிபதிக்கு

Added : மே 14, 2022
Advertisement
கோவை:கோவை இ.சி., கோர்ட் நீதிபதிக்கு, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் சக்திவேல். இவர், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிபதியாக, கடந்த 25ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், மாறுதல் உத்தரவு நகல் வர தாமதம் ஆனதால், தொடர்ந்து பணியாற்றி வந்தார். கிருஷ்ணகிரியில் பணியில்

கோவை:கோவை இ.சி., கோர்ட் நீதிபதிக்கு, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் சக்திவேல். இவர், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிபதியாக, கடந்த 25ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், மாறுதல் உத்தரவு நகல் வர தாமதம் ஆனதால், தொடர்ந்து பணியாற்றி வந்தார். கிருஷ்ணகிரியில் பணியில் சேர்வதற்கான உத்தரவு, நேற்று கிடைக்கபெற்றதால் மாறுதலாகி சென்றார். இவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட, சென்னை நீதிபதி ராஜசேகருக்கு, இறுதி உத்தரவு வராததால் அவர் கோவையில் பொறுப்பு ஏற்கவில்லை. அதனால் கோவை இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு கோர்ட்(இ.சி.,) நீதிபதி லோகேஸ்வரனுக்கு, மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X