சைக்கிள் பயிற்சி முகாம்; நாளை முதல் துவக்கம்

Added : மே 14, 2022
Advertisement
கோவை:கோடை விடுமுறையையொட்டி, மாணவர்களுக்கான இலவச சைக்கிள் பயிற்சி முகாம் நாளை துவங்குகிறது.கோவை மாவட்ட சைக்கிளிங் அசோசியேஷன் சார்பில், நாளை முதல், மே 29ம் தேதி வரை, 14 நாட்கள் இலவச சைக்கிள் பயிற்சி முகாம், கோவைப்புதுார், சி.பி.எம்., கல்லுாரி சாலையில் நடக்கவுள்ளது.இதில், 10 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆண்கள் பெண்கள் என ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விருப்பம்

கோவை:கோடை விடுமுறையையொட்டி, மாணவர்களுக்கான இலவச சைக்கிள் பயிற்சி முகாம் நாளை துவங்குகிறது.கோவை மாவட்ட சைக்கிளிங் அசோசியேஷன் சார்பில், நாளை முதல், மே 29ம் தேதி வரை, 14 நாட்கள் இலவச சைக்கிள் பயிற்சி முகாம், கோவைப்புதுார், சி.பி.எம்., கல்லுாரி சாலையில் நடக்கவுள்ளது.இதில், 10 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆண்கள் பெண்கள் என ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 98947 89893 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X