கவர்னருக்கு எதிராக போஸ்டர்:பி.எப்.ஐ., மீது போலீஸ் வழக்கு

Added : மே 14, 2022 | |
Advertisement
கோவை:தமிழக கவர்னருக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பி.எப்.ஐ., அமைப்பினர் மீது, கோவை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.பாரதியார் பல்கலை விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக கவர்னர் ரவி கோவை வந்திருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பி.எப்.ஐ., அமைப்பினர் சார்பில் கோவையில் வெவ்வேறு இடங்களில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக, சிறப்பு எஸ்.ஐ., மரியதாஸ்

கோவை:தமிழக கவர்னருக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பி.எப்.ஐ., அமைப்பினர் மீது, கோவை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.பாரதியார் பல்கலை விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக கவர்னர் ரவி கோவை வந்திருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பி.எப்.ஐ., அமைப்பினர் சார்பில் கோவையில் வெவ்வேறு இடங்களில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக, சிறப்பு எஸ்.ஐ., மரியதாஸ் புகார்படி பெரிய கடைவீதி ஸ்டேஷனிலும், ஏட்டு அனந்த கிருஷ்ணன் புகார்படி, உக்கடம் போலீஸ் ஸ்டேஷனிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X