கணக்கர் மீது தாக்குதல்: திருநங்கைகளுக்கு வலை

Added : மே 14, 2022
Advertisement
கோவை:கண் மருத்துவமனை கணக்கரை, அடித்து உதைத்த திருநங்கைகளை ரத்தினபுரி போலீசார் தேடி வருகின்றனர்.கோவை ரத்தினபுரி சோமையனுாரை சேர்ந்தவர் சரவணன், 27. சங்கர் கண் மருத்துவமனையில் அக்கவுன்டன்ட் ஆக வேலை பார்க்கிறார். இவர் மே 11ம் தேதி இரவு 11:00 மணிக்கு, டாடாபாத் 100 அடி ரோடு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த திருநங்கைகள், சரமாரியாக அடித்து உதைத்தனர்.

கோவை:கண் மருத்துவமனை கணக்கரை, அடித்து உதைத்த திருநங்கைகளை ரத்தினபுரி போலீசார் தேடி வருகின்றனர்.கோவை ரத்தினபுரி சோமையனுாரை சேர்ந்தவர் சரவணன், 27. சங்கர் கண் மருத்துவமனையில் அக்கவுன்டன்ட் ஆக வேலை பார்க்கிறார். இவர் மே 11ம் தேதி இரவு 11:00 மணிக்கு, டாடாபாத் 100 அடி ரோடு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த திருநங்கைகள், சரமாரியாக அடித்து உதைத்தனர். அதிர்ச்சியடைந்த அவர், ரத்தினபுரி போலீசில் புகார் தெரிவித்தார். விசாரித்த சிறப்பு எஸ்.ஐ., ஜெயராஜ், திருநங்கையர் ரம்யா, ஜூலி, ஜெனி, பாப்பு, ஜெயிரா, சுசீலா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X